Pages

Monday, June 4, 2012

அல்-காய்தா, தலிபான் பற்றிய இலங்கையின் தடை சட்டம் - ஒரு பார்வை

Abu Sayyaf - 04/06/2012 : இலங்கை பாராளுமன்றத்தில் அல்-கைாயிதா, லஷ்கர், தலிபான் போன்ற அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களை தடை செய்யும் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்படி அமைப்புக்கள் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் அவற்றை பயங்கரவாத இயக்கங்கள் எனும் அடிப்படையிலேயே சுட்டப்பட்டுள்ளன. தனி நபர்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள், குழுக்கள் போன்றவை இதில் அடங்கும்.

Saturday, April 28, 2012

I Acknowledge Class Warfare Exists


"You’ll often hear the argument that the solution to our problems can be solved if only we had “smaller government”; that’s a popular talking point among those who don’t know what the hell they’re talking about. Is there government waste? Yes. Is there corruption? You elect them every single year. Do you know the federal budget? PROBABLY NOT.

And that’s what is so frustrating about all of this…the people who I continue to hear complain about “bigger government” have no idea what they’re talking about; they’ve never even looked at the budget."

Wednesday, April 25, 2012

Order to demolish Dambulla Mosque. Why raise this explosive issue now?

By: Latheef Farook

Prime Minister D.M. Dayaratne’s order to demolish a 65 year old mosque in Dambulla and instead build a mosque in another place strikes at the very root of religious freedom .It also shocked and hurt the island’s Muslim community. Responding to the order and expressing the community’s mood Muslim Congress Secretary and parliamentarian Hassen Ali said the “community will not accept a mosque in another place even if it was built of gold”.

Monday, April 23, 2012

புனித பூமியில் பிரபல ஹோட்டல் மற்றும் கிரிக்கெட் மைதானம். அதிரடி ஊடகவியலாளர் மாநாடு.


தேங்காய் பறிப்பதற்க்காகவா முஸ்லிம் பிரதிநிதிகள்? புனித பூமியில் பிரபல ஹோட்டல் மற்றும் கிரிக்கெட் மைதானம். அதிரடி ஊடகவியலாளர் மாநாடு.


தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய ஜும்ஆ பள்ளிவாசல் உரிய இடத்திலேயே அமைய வேண்டும் என அரசியற் கட்சிகள் நேற்று ஞாயிறுக்கிழமை கோரிக்கவிடுத்தன.
குறித்த பள்ளிவாசல் பழைய இடத்திலேயே அமைவதற்கு அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் உழைக்க வேண்டும் என அரசியற் கட்சிகள் தெரிவித்தன.

லிபியா - இரு பொழுதுகள்

மறந்துவிட்ட மறுமை நாள்


சிலுவை யுத்தம் - பகுதி 1 - பகுதி 2



Bigoted monks and militant mobs: Is this Buddhism in Sri Lanka today?


Ground Views - Journalism for citizens http://groundviews.org/2012/04/23/bigoted-monks-and-militant-mobs-is-this-buddhism-in-sri-lanka-today/


Frame grab from News 1st TV broadcast
As noted by Raashid Riza, the Multimedia Editor of The Platform,
Last Friday a mob of about 2,000 Sinhalese, led by a group of Buddhist monks, stormed into a mosque in the historical city of Dambulla. They caused disturbances so severe that Friday prayers had to be cancelled. Reports suggest that the mosque had been hurled at with petrol bombs the night before, causing minor damage, and security forces were deployed to control the situation. The targeting of the Muslim community was instigated by a group of racist Sinhalese individuals, consisting largely of hooligans, who were motivated by the uproar and attention such an act would create, rather than by any identifiable ideology.

Sunday, April 22, 2012

தம்புள்ளை பள்ளி விவகாரம்- சில ஆலோசனைக் குறிப்புகள் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி)

தம்புள்ளையில் முஸ்லிம் பள்ளிவாயல் தீவிர பௌத்த மதகுருமார்களினால் சிதைக்கப்பட்டு தொடர்ந்தும் அவ்விடத்தில் இஸ்லாமிய வணக்கஸ்த்தலம் ஒன்று அமையப் பெறுவது சாத்தியமற்ற நிலை உருவாகியிருக்கின்றது. இவ்விடயத்தில் இலங்கை முஸ்லிம் உம்மத் மிகவும் நிதானமான அமைப்பில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டுடன் இருக்கின்றது. அந்தவகையில் பின்வரும் விடயங்களில் நாம் கவனம் செலுத்துவது பொறுத்தமானது.

கறுப்பு கொடியின் நிழலில் ஒட்டக தேசம் - யெமனில் அல்-காய்தா பற்றிய பார்வை படங்களுடன்!

யென். சோவியத்தால் சீரழிக்கப்பட்டு, அமெரிக்காவின் ட்ரோன் விமானங்களால் சின்னபின்னப்படுத்தப்படும் தேசம். இந்த தேசத்தில் பாலையின் புளுதி எழமால் இரத்தம் தெளித்து பராமரிப்பதில் ஈரானிற்கு அவ்வளவு சந்தோசம். லெபனான் போன்று யெமனிலும் இரண்டாம் ஹிஸ்புல்லாஹ் தளத்தை நிறுவி ஷியா சாம்ராஜ்ய கனவுகளில் மிதந்த ஈரானிற்கு ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது. அடித்தவர்கள். அல்-காய்தா. அதன் மத்தியகிழக்கிற்கான பிரிவு. பெரிதும் அராபியர்களை கொண்ட ஸலபி அகீதாவால் ஈர்க்கப்பட்ட போராளிகளின் கூட்டு. முற்றிலும் யெமனியர்களை கொண்ட அன்சார் அல் ஷரியா போராளிகளிற்கு பின்னால் அல்-கய்தா நிற்கிறது.

Saturday, April 21, 2012

ஸ்டீல் வோல் அமைத்து தோற்றுப்போன இஸ்ரேல் அயன் டோம் அமைக்கின்றது.



House of Representatives' Republicans. பிரதிநிதிகள் குடியரசு சபை. அமெரிக்க அரசின் உத்தேச தீர்மானங்களிற்கு அங்கீகாரம் அளிக்கும் உயர் மையம். இஸ்ரேலிய அரசின் Iron Dome Missile System எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்திற்கு 680 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உத்தேசித்துள்ளது. இந்த கடன் திட்டமானது 2015 ஆம் ஆண்டினை இலக்காக கொண்டு இஸ்ரேலிய அரசின் ஏவுகணை அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு செயற்திட்டம் நிறைவு செய்யப்படும் வரை கட்டம் கட்டமாக வழங்கப்பட உள்ளது.

பிரான்ஸிய பொலிசாரினால் நிகாப் அணிந்த குற்றச்சாட்டில் கைது செய்து இழுத்துச் செல்லப்படும் முஸ்லிம் பெண்!!

Friday, April 20, 2012

தம்புள்ளை மஸ்ஜித்தும் பேரினவாத பின்புலத்தில் அரசியல் கட்சியின் திட்டமும்

இலங்கை முஸ்லிம் உம்மாவின் மத்தியில் நேற்றைய தினம் ஒரு அசம்பாவிதம் நடந்து முடிந்துள்ளது. தம்புள்ளை நகரிலமைந்த மஸ்ஜித் பௌத்த பேரினவாத சக்திகளாளல் ஊர்வலமாக வந்து தாக்கப்பட்டுள்ளது. “ஹாமத்துரு” என அழைக்கப்படும் மததலைவர்கள் தலைமையேற்று இந்த திட்டம் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதலின் பின்னணியில் ஒரு அரசியல் கட்சி செயற்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும், அதன் அதிகாரமிக்க தலைவர்களிற்கும் “ஜெனீவா” விவகாரத்தில் முஸ்லிம்கள் மேல் ஏற்பட்ட நெருக்கமும், அமெரிக்க குற்றவியல் பிரேரணைக்கு எதிராக கிளந்தெழுந்த முஸ்லிம்கள் பற்றிய சிங்கள மக்களின் நல்லெண்ணமும் தான் மேற்படி நிகழ்வுகளிற்கு முக்கிய காரணம்.

சிரியாவில் சிந்தப்படும் இரத்தம் யாருக்காக?


இனவெறியன் நரேந்திர மோடியின் ஆயுத பூஜை!!