யெமன். சோவியத்தால் சீரழிக்கப்பட்டு, அமெரிக்காவின் ட்ரோன் விமானங்களால் சின்னபின்னப்படுத்தப்படும் தேசம். இந்த தேசத்தில் பாலையின் புளுதி எழமால் இரத்தம் தெளித்து பராமரிப்பதில் ஈரானிற்கு அவ்வளவு சந்தோசம். லெபனான் போன்று யெமனிலும் இரண்டாம் ஹிஸ்புல்லாஹ் தளத்தை நிறுவி ஷியா சாம்ராஜ்ய கனவுகளில் மிதந்த ஈரானிற்கு ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது. அடித்தவர்கள். அல்-காய்தா. அதன் மத்தியகிழக்கிற்கான பிரிவு. பெரிதும் அராபியர்களை கொண்ட ஸலபி அகீதாவால் ஈர்க்கப்பட்ட போராளிகளின் கூட்டு. முற்றிலும் யெமனியர்களை கொண்ட அன்சார் அல் ஷரியா போராளிகளிற்கு பின்னால் அல்-கய்தா நிற்கிறது.இங்கே இன்னொரு கணக்கையும் சொல்லியாக வேண்டும். அது பென்டகனின் கணக்கு. லியோன் பெனேட்டா போட்டுக் கொடுத்த கணக்கு. யெமன் லெபனான் போன்று ஹிஸ்புல்லாக்களினால் நிரப்பப்பட்டால் சவுதிக்கும் அதன் அயல் நாடுகளிற்கும் ஆபத்து. ஏற்கனவே மதீனாவை கைப்பற்றி இமாம் அலி (ரலி)யின் கபுரடியில் சமர்ப்பணம் செய்ய கங்கணம் கட்டி நிற்கும் அயாத்துல்லாஹ்களும், விலாயத்துல்லாஹ்களும் போட்டுள்ள திட்டம் பென்டகனிடம் வரைபடமாக விரிந்துள்ளது. மதீனாவை தட்டில் வைத்து யூத சாம்ராஜ்ஜியத்திடம் கொடுக்க ஸியோனிஸம் தயார்படுத்திய அமெரிக்க அரசால் யெமன் அரசை காப்பாற்ற நேட்டோவை அனுப்ப முடியாமல் போனது இதனாலேயே.
அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்டி அதன் கொடியின் நிழலில் ஷரியாவை அமுலாக்கும் இஸ்லாமிய போராளிகளிற்கு இந்த இரண்டு கணக்குகளுமே அவர்களின் பார்வையில் பூஜ்ஜியமே. அவர்கள் முஜாஹித்கள். ஷஹாதா கனவுகளுடன் களமிறங்கியவர்கள். அவர்கள் கணக்கு போடுபவர்கள் அல்ல. மாறாக நாளை அல்லாஹ் கேட்கப்போகும் கணக்குகளிற்கு விடைகளை ஈயக் குண்டுகளில் தேடுபவர்கள்.
ஜார். யெமனிய பிரதேசம். இப்போது அல்-காய்தா வைத்த பெயர் “வக்கார்”. இந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஒரு பத்திரிகையாளர் (Casey L. Coombs) தன் கமெராவில் எடுத்த படங்கள் கீழே.
No comments:
Post a Comment