Lauder நகர் அன்சார் அல் ஷரியா முஜாஹிதீன்களினதும், அல்-காய்தா போராளிகளினதும் கட்டுப்பாட்டில் முழுதுமாக வந்துள்ளது. ஒரு பெருமெடுப்பிலான அதிரடி தாக்குதலின் உடாக இந்த நகர் அவர்களின் கரங்களில் விழுந்துள்ளது. கடந்த இரு வாரகாலமாக பல தாக்குதல்களை முகம் கொடுத்த Lauder பிரதேசம் முழுதாக இப்போது வீழ்ந்துள்ளது. மக்கள் போராட்ட குழுக்கள் என்ற பெயரில் யெமனிய அரசாதரவு போராளிகள் தாக்குதலை முகம் கொடுக்க முடியாமல் சிதறி ஓடிவிட்டனர்.மாலியில் டொயோட்டோ ரக பிக்அப் வாகனங்களில் வந்த அல்காய்தா போராளிகள் இப்போது கவசவாகனங்கள், ரஷ்ய T72 டாங்கிகள் சகிதம் Lauder நகரில் வலம் வருகின்றனர். நகர மத்தியில் எதிர்ப்பு காட்டிய அப்துல்அரப் சுவார்ட், முஹம்மத் ஜமால் போன்ற யெமனிய அரச ஆதரவு குழுக்கள் இந்த சண்டையில் பலத்த இழப்புக்களையும் தோல்வியையும் அடைந்துள்ளனர்.
மேற்படி தாக்குதலில் 07 போராளிகள் இறையடியெய்தியதாகவும், 23 பேரளிவில் காயங்களிற்கு உள்ளனதாகவும் அன்சார் அல் ஷரியா அமைப்பினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். பீ-10 ரக பீரங்கி தாக்குதல்களை தாம் நடத்தியதாகவும், இதில் யெமனிய இராணுவத்திற்கு சொந்தமான டாங்கி ஒன்றை முற்றாக அழித்ததாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Hadramawt பிரதேசத்தில் அல்-காய்தா சிறப்பு தாக்குதல் அணி மேற்கொண்ட தாக்குதலில் 08 பொலிசாரை சுட்டு கொன்றுள்ளனர். சில பிரதேசங்களிற்கு செல்லும் உயர் மின்நிலை கோபுரங்களை தகர்த்ததன் மூலும் தமது அடுத்த தாக்குதல் இலக்குகளை அண்மிய பிரதேசங்களை இருளில் மூழ்கடித்துள்ளனர். மேற்படி விடயங்களை சன்னாவில் இருந்து வெளியாகும் “யெமன் போஸ்ட்” உறுதி செய்துள்ளது.




***
No comments:
Post a Comment