Pages

Friday, April 20, 2012

பாலஸ்தீன்..குழந்தையின் மரண வாக்குமூலம்


நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது என்னை கொன்றுவிட்டு தீவிரவாதிகளை அழித்துவிட்டதாக கொண்டாடுகிறார்கள்....

என் அம்மா நான் இறக்கும்வரை என்னிடம் சொல்லவே இல்லை...
நான் ஒரு தீவிரவாதி என்று!!


Palestine...

They Killed Me In My Sleep And Celebrated The Death Of A Terrorist...

But My Mum Never Told Me That I Was A Terrorist!!

No comments:

Post a Comment